கள்ளச்சந்தையில் உலகக்கோப்பை டிக்கெட்... லட்சக்கணக்கில் விற்பனை... ரசிகர்கள் அதிர்ச்சி!

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான டிக்கெட்டுகள், கள்ளச்சந்தையில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஆதாரத்துடன் அது வெளிவந்திருப்பதை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com