48 சதங்கள்.. உலக சாதனைகளை உடைக்கும் விராட் கோலி! தோனியை போல் விட்டுக் கொடுத்த கே.எல்.ராகுல்

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா. விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com