Kohli
Kohlipt desk

IND vs SA | டிராவிட், சேவாக் சாதனைகளை முறியடிப்பாரா விராட் கோலி?

ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் சாதனைகளை விராட் கோலி நெருங்கியுள்ளார்.
Published on

தென்னாப்ரிக்க மண்ணில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 1,236 ரன்கள் விளாசியுள்ளார். அவரது சராசரி 56.18 ஆக உள்ளது. தென்னாப்ரிக்காவில் 2 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதில் 16 ரன்கள் எடுத்தால், தென்னாப்ரிக்க மண்ணில் டெஸ்ட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள டிராவிட் சாதனையை முறியடிப்பார் கோலி.

Virat Kohli
Virat Kohli@Reuters

அதே நேரத்தில் 70 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் 2 ஆவது இடத்தில் உள்ள வீரேந்திர சேவாக் சாதனையை தாண்டுவார். இதன் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 25 போட்டிகளில் 1,741 ரன்கள் எடுத்துள்ளார். இதனை தாண்ட விராட் கோலிக்கு 505 ரன்கள் தேவை.

Kohli
“ஷாகின் ஷா அப்ரிடி பந்து வீச்சு கவலையளிக்கிறது” - முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com