தொடர்ச்சியாக 5வது வெற்றி யாருக்கு? இந்தியா– நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

நடப்பு உலகக்கோப்பை தொடரில் தோல்வியே காணாத இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோத உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தர்மசாலாவில் இன்று பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com