உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை?

உலகக்கோப்பை லீக் சுற்றில் 45-ல் 28 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன் முடிவில் 12 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா. இத்துடன் தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவையும் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com