5 முறை சாம்பியனான அணிக்கு என்னாச்சு? மீண்டு எழுமா?

5 முறை உலகக் கோப்பையை வென்று சாம்பியன் அணியாக வலம்வந்த ஆஸ்திரேலியா, நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. என்னதான் ஆச்சு ஆஸி. அணிக்கு? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக அறியலாம்...!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com