\

INDvAUS | World Cup Finals | "இந்தியாவுக்கு பலமே இதுதான்..." - சிறுவனின் செம Analysis!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி சேலத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் தேசியக்கொடியோடு பேரணியாக சென்றனர். கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com