கிரிக்கெட்
"இனி நாங்க ‘சோக்கர்ஸ்’ இல்லை!" நனவான கால்நூற்றாண்டு கனவு.. வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா அணி!
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 வருட கோப்பை வெல்லாத தாகத்தை தணித்துக்கொண்டது தென்னாப்பிரிக்கா அணி.