\

15 வயதில் ஐபிஎல்லை ஆளும் சிறுவன்.. முதல் வீரராக 4 பிரமாண்ட சாதனைகள்..!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 96 ரன்கள் குவித்த 15 வயதேயான இளம் சூர்யவன்ஷி 4 பிரமாண்ட சாதனைகளை படைத்து அசத்தினார்.
Sooryavanshi sets 4 big records against GT
சூர்யவன்ஷிcricinfo

1. பவர்பிளேவில் 500 ரன்கள்

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி

ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சூர்யவன்ஷி. இதற்குமுன் 467 ரன்களுடன் டேவிட் வார்னர் முதலிடத்தில் இருந்தார், அவரை பின்னுக்கு தள்ளினார் பேபி மான்ஸ்டர்.

2. 1000 ஐபிஎல் ரன்கள்

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி

இளம் வயதில் 1000 ஐபிஎல் ரன்களை கடந்தார் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 23 இன்னிங்ஸ்களில் இச்சாதனையை படைத்துள்ளார்.

3. அதிவேகமாக ஆயிரம் ரன்கள்

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி

ஐபிஎல் வரலாற்றில் பந்துகளில் அடிப்படையில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்து வரலாறு படைத்தார் சூர்யவன்ஷி. வெறும் 440 பந்துகளில் இச்சாதனையை படைத்துள்ளர், இதற்கு முன் 554 பந்துகளில் ஆண்ட்ரே ரஸ்ஸல் அடித்ததே சாதனையாக இருந்தது.

4. Uncapped வீரராக 700 ரன்கள்

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி

இந்தியாவிற்காக விளையாடாத ஒரு வீரர் ஐபிஎல்லில் 700 ரன்களை கடப்பது இதுவே முதல்முறை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com