செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரரானார் சுப்மன் கில்!

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர்களை தேர்வுசெய்து விருது வழங்கி வருகிறது ஐசிசி. இதில் செப்டம்பர் மாதத்தில் 2 சதங்கள் உட்பட 480 ரன்களை குவித்துள்ள சுப்மன் கில்லை, அந்த மாதத்துக்கான சிறந்த வீரராக ஐசிசி தேர்வு செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com