"முன்னோக்கி நகர்வேன்'' -இந்திய அணி தேர்வு குறித்து சஞ்சு சாம்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு

ஆசியக் கோப்பை, ஆஸ்திரேலிய தொடர், உலகக் கோப்பை என எந்த தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்துடன் 'தொடர்ந்து முன்னோக்கி நகர்வேன்' என சஞ்சு சாம்சன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com