உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா: சச்சின் சொன்ன நெகிழ்ச்சி கருத்து!

உலகக் கோப்பைக்கான சர்வதேச தூதராக சச்சினை நியமித்துள்ளது ஐசிசி. இதுகுறித்து பேசியுள்ள சச்சின், “இந்த தொடரை உற்சாகப்படுத்த எதிர்நோக்கி காத்திருக்கிறேன். உலகக் கோப்பை போன்ற மறக்கமுடியா நிகழ்வுகள் இளம் வீரர்களின் இதயங்களில் கனவுகளை விதைக்கிறது” என்றார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com