“எங்கள் தோல்விக்கு இதை காரணமாக கூற விரும்பவில்லை” - ரோகித் ஷர்மா

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸியிடம் வெற்றியை தவறவிட்டது. இந்த தோல்வி குறித்து பேசிய ரோகித் ஷர்மா, “ஆடுகளம் இந்தியா பேட் செய்யும்போது இருந்ததைவிட, ஆஸ்திரேலியா பேட் செய்யும்போது மேம்பட்டிருந்தது” என்று கூறியுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com