கிரிக்கெட்
இதயம் நொறுங்கிய தருணம்.. அஸ்வின் மனைவி ப்ரீத்தி உருக்கமான கடிதம்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் அஸ்வின் ஓய்வு குறித்து அவருடைய மனைவி ப்ரீத்தி உருக்கமான கடித்ததை வெளியிட்டுள்ளார்.