நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பால் வெளிநாடுகளில் IPL தொடரா? - ஜெய்ஷா கொடுத்த விளக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முழுவதும் இந்தியாவில் மட்டும்தான் நடைபெறும் என் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளின் முதற்கட்ட அட்டவணை வெளியானது. அதன்படி சென்னையில் 22ஆம் தேதி தொடங்குகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com