களத்தில் நெதர்லாந்து செய்த நெகிழ்ச்சி செயலில்.. சுழலில் சம்பவம் செய்த நியூ. வீரர் சான்ட்னர்! #WC23

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய நெதர்லாந்து 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்களை எடுத்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com