virat kohli
virat kohlipt web

IND vs NZ | டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி புதிய மைல்கல்..!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய 4ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
Published on

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய 4ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் இந்த மைல் கல்லை விராட் கோலி எட்டியுள்ளார்.

விராட் கோலி
விராட் கோலி

இதற்கு முன் டெண்டுல்கர், டிராவிட், கவாஸ்கர் ஆகிய இந்திய வீரர்கள் 9 ஆயிரம் ரன் என்ற மைல் கல்லை கடந்துள்ளனர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தாண்டில் தனது முதல் அரை சதத்தையும் விராட் கோலி நேற்று பதிவு செய்தார். நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் இறுதிப் பந்தில் விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழந்தார்.

virat kohli
IND vs NZ: ஒரே நாளில் 453 ரன்கள் குவிப்பு.. இறுதி பந்தில் அவுட்டான கோலி! கடைசி நம்பிக்கை சர்ஃபராஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com