கேப்டனாக வென்றுவிட்டார் ரோகித் ஷர்மா.. 8-0 என வரலாறு படைத்தது இந்தியா! கோலியின் பங்கமான கலாய்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எளிதான ஸ்கோரை விரட்டிய இந்தியா 30.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com