இந்திய வீரர் சிராஜுக்கு குவியும் பாராட்டுக்கள்!

ஆசியக் கோப்பையில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்றது. இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் ஆகியோர் தெரிவித்த கருத்துகளை இங்கே பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com