\

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: வெளியேறினார் ஹர்திக்! மாற்று வீரர் யார்?

வங்கதேச அணியுடனான போட்டியின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து அவர் இன்னும் மீளாததால், தொடரிலிருந்தே மொத்தமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரசித் சிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com