INDvAUS | "100 சதவீதம் இந்தியாதான் ஜெயிக்கும்" - World Cup Finals குறித்து ரசிகர்கள் கருத்து

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இந்த போட்டியில், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என தஞ்சை ரசிகர்கள் கூறிய கருத்துகளை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com