உலகக்கோப்பை கிரிக்கெட்... இன்று இந்தியா - நெதர்லாந்து பயிற்சி ஆட்டம்

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஒரேநாளில் 3 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. திருவனந்தபுரத்தில் இந்திய அணி நெதர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக திருவனந்தபுரம் வந்த இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com