குரூப் ஆட்டத்தில் இந்தியாவை மழை காப்பாற்றவிட்டது: ஆனால் இன்றைய ஆட்டம்.. – பயிற்சியாளர் V.V.கிரி

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியே வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் பயிற்சியாளர் விவி.கிரி தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com