292 அடித்த ஆப்கானிஸ்தான்... நெருக்கடியில் ஒரே ஆளாக வெற்றியை தேடித்தந்த மேக்ஸ்வெல்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒன் மேன் ஆர்மியாக விளையாடி இரட்டை சதம் விளாசினார் மேக்ஸ்வெல். அவரின் அதிரடியால் ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. விறுவிறுப்பான அந்த ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com