PAK vs AUS | பாகிஸ்தானை வீழ்த்தி 4வது இடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்தின. முடிவில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியின் சறுக்கலுக்கான காரணம் என்ன என்பதை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com