கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: அடித்து நொறுக்கும் பாகிஸ்தான் - அடக்குமா இந்தியா?
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. காயத்தில் இருந்து மீண்ட ராகுல், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பிய பும்ரா ஆகியோர் தற்போது அணியுடன் இணைந்திருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.