ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி: இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கிய 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், 8வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com