Cricket
GT வலுவாக இருந்தாலும் CSK-ன் ஸ்பெஷல் இதுதான்! #IPLFinal2023
ஐ.பி.எல் 2023 முடிந்து, 5வது முறையாக சி.எஸ்.கே கப் ஜெயித்துயிருக்கிறார்கள். இந்த ஐ.பி.எல்லில் நடந்த முக்கிய நிகழ்வுகள் , எடுக்கப்பட்ட முடிவுகள் , எந்த டீமுக்கு என்ன பலமாக அமைந்தது , பெஸ்ட் ப்ளேயர்கள் பற்றின ஓர் அலசல்..