விரித்திமான் சஹாவிற்கு கொரோனா - ஐதராபாத் vs மும்பை அணி போட்டி நடப்பதில் சிக்கல்?

விரித்திமான் சஹாவிற்கு கொரோனா - ஐதராபாத் vs மும்பை அணி போட்டி நடப்பதில் சிக்கல்?

விரித்திமான் சஹாவிற்கு கொரோனா - ஐதராபாத் vs மும்பை அணி போட்டி நடப்பதில் சிக்கல்?
Published on

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விரித்திமான் சஹாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா வீரர்கள் இருவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இருவருக்கும் ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டி தொடரை ரத்து செய்ய வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விரித்திமான் சஹாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com