\
ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
Published on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி, ரேவதிக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பவானிதேவி, சரத் கமல், சத்யன் ஞானசேகரன், நேத்ரா குமணன், கணபதி, வருண் ஆகியோருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com