பக்கபலமாய் அம்மா... வெற்றிகளை வாரிக்குவிக்கும் பிரக்ஞானந்தா!

18 வயதிலேயே உலக செஸ் அரங்கை தனது ஆட்டத்திறனால் உலுக்கி வருகிறார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா! அந்தளவுக்கு அசாதாரணமான சாதனைகளைக் செய்த பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு பக்கபலமாக திகழும் அவரது தாய் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com