செஸ் விளையாட்டில் இந்தியாவின் நம்பர் 1 பட்டத்தை பெற்றார் குகேஷ்!

இதற்குமுன் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2,754 புள்ளிகளுடன் சர்வதேச பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 19வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் தமிழக வீரர் குகேஷ். இவர் செஸ் விளையாட்டில் 2,758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2,754 புள்ளிகளுடன் சர்வதேச பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 19வது இடத்தில் உள்ளார். இவர்கள் மூவருமே, தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களென்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com