அம்மாவுடன் இணைந்து பிரக்ஞானந்தா கொடுத்த பிரத்யேக பேட்டி! #Exclusive

செஸ் உலக கோப்பை தொடரில் 2ம் இடம்பிடித்த செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு தமிழக அரசு சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் தன் அம்மாவுடன் இணைந்து நமக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதை இங்கே காணலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com