‘எந்த துறையில் சாதிக்கணும்னாலும் Family Support ரொம்ப முக்கியம்’ - பிரக்ஞானந்தா பிரத்யேக பேட்டி!

“அம்மாவின் பங்களிப்பு, செஸ் போட்டியில் நான் முன்னேற முக்கிய காரணம். எந்தத்துறையில் சாதிக்கவும் குடும்பத்தின் சப்போர்ட் ரொம்ப முக்கியம்”- பிரக்ஞானந்தா புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார். முழு பேட்டியை இங்கே காணுங்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com