"நிச்சயம் பிரக்ஞானந்தாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு" புகழ்ந்துதள்ளிய விஸ்வநாத் ஆனந்த்!

"நமக்கு புதிதாக ஒரு நல்ல செஸ் பிளேயர் கிடைத்திருக்கிறார் (We got a new star). நிச்சயம் பிரக்ஞானந்தாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு" - எனக்கூறி பிரக்-கை விஸ்வநாத் ஆனந்த் புகழ்ந்துதள்ளியுள்ளார்! அந்த வீடியோவை இங்கே காணுங்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com