\
செஸ் போட்டி
செஸ் போட்டிபுதியதலைமுறை

சென்னை மக்களே ரெடியா! துவங்கியது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.. குவியும் வீரர்கள்!

சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செஸ் சாம்பியன்ஷிப் தொடங்கியது
Published on

சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கக்கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், சென்னை க்ராண்ட் மாஸ்டர் 2024 செஸ் சாம்பியன்ஷிப் 2வது போட்டியானது இன்று துவங்கியது . இது வருகின்ற 11ம் தேதி முடிவடையும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com