\
பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சிஎஸ்கே? ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று பலப்பரீட்சை

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சிஎஸ்கே? ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று பலப்பரீட்சை

பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சிஎஸ்கே? ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று பலப்பரீட்சை
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அபுதாபியில் ‌நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் நடப்பு சீசனில் தலா 9 போட்டிகளில் விளையாடி தலா 3 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளன.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் சென்னை அணி 14 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com