\
ஒலிம்பிக் நீச்சலில் 4ஆவது தங்கம் வென்ற அமெரிக்க வீரர்

ஒலிம்பிக் நீச்சலில் 4ஆவது தங்கம் வென்ற அமெரிக்க வீரர்

ஒலிம்பிக் நீச்சலில் 4ஆவது தங்கம் வென்ற அமெரிக்க வீரர்
Published on

டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீரர் கேலப் டிரஸ்ஸல் 4ஆவது தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.

இன்று நடைபெற்ற 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் பந்தயத்தில் அவர் முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் பெற்றார். இத்தூரத்தை கேலப் டிரஸ்ஸல் 21.07 நொடியில் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்துள்ளார். ஏற்னவே 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்ஃபிளை, 4க்கு 100 தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளிலும் கேலப் டிரஸ்ஸல் தங்கம் வென்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com