சீசனின் சிறந்த வீரராக தேர்வான பென் ஸ்டோக்ஸ்

சீசனின் சிறந்த வீரராக தேர்வான பென் ஸ்டோக்ஸ்

சீசனின் சிறந்த வீரராக தேர்வான பென் ஸ்டோக்ஸ்
Published on

ஐபிஎல் 10-ஆவது சீசனின் மிகச்சிறந்த வீரராக புனே அணியின் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு சீசன் முடிவிலும் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 10ஆவது சீசனின் சிறந்த வீரராக இறுதிப் போட்டி வரை முன்னேறிய ரைசிங் புனே அணிக்கு லீக் சுற்றுப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பென் ஸ்டோக்ஸ் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் சிறப்பான விளையாட்டு உணர்வுடன் விளையாடிய அணி என்ற விருதுக்கு குஜராத் லயன்ஸ் அணியும், வளர்ந்து வரும் இளம் வீரர் விருதுக்கு அந்த அணியைச் சேர்ந்த பஸில் தம்பியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com