\
டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகம்

டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகம்

டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகம்
Published on

டி20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 20- ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்திய அணி அணிந்து ஆட உள்ள புதிய சீருடையை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்துள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல்போட்டியாக வருகிற 24-ந்தேதி பாகிஸ்தானுடன் களம் காண்கிறது இந்திய அணி. அக்டோபர் 17-ந்தேதி உலகக்கோப்பை தொடங்கி நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com