ஆஸ்திரேலிய ஓபன்: நேருக்கு நேர் மோதும் வில்லியம்ஸ் சகோதரிகள்

ஆஸ்திரேலிய ஓபன்: நேருக்கு நேர் மோதும் வில்லியம்ஸ் சகோதரிகள்
ஆஸ்திரேலிய ஓபன்: நேருக்கு நேர் மோதும் வில்லியம்ஸ் சகோதரிகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியாவின் லூரிச் பரோனி-யை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரினா, 6-2, 6- 1 என்ற நேர்‌செட்களில் எளிதில் வெற்றி பெற்றார். 2003ஆம் ஆண்டிற்கு பிறகு, ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் செரினா வில்லியம்சும், வீனஸ் வில்லியம்சும் மீண்டும் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளனர்‌.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com