டி20 உலகக் கோப்பை IND Vs AUS: பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

டி20 உலகக் கோப்பை IND Vs AUS: பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
டி20 உலகக் கோப்பை IND Vs AUS: பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

துபாய் ஐசிசி அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

இரு அணிகளும் முந்தைய பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்திய அணியை ரோகித் ஷர்மா கேப்டனாக வழிநடத்துகிறார். 

இந்தியா 

கேஎல் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் சஹார், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி. 

ஆஸ்திரேலியா

டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் இங்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்வெப்ஸன், க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ்.

பயிற்சி ஆட்டத்தில் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் சுழற்சி முறையில் விளையாடலாம். இருந்தாலும் களத்தில் 11 பேர் மட்டுமே ஃபீல்ட் செய்யவும், பேட் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com