ஆஸி. கேப்டன் ஸ்மித் திருமண நிச்சயதார்த்தம்!

ஆஸி. கேப்டன் ஸ்மித் திருமண நிச்சயதார்த்தம்!

ஆஸி. கேப்டன் ஸ்மித் திருமண நிச்சயதார்த்தம்!
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஸ்டீபன் ஸ்மித், தனது காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஸ்மித், டேனி வில்ஸ் என்பவருடன் கடந்த 2012-ம் வருடம் முதல் நட்பாக பழகி வந்தார். நட்பு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்ததை அடுத்து அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றார் ஸ்மித். அவருடன் அவர் காதலி டேனியும் சென்றிருந்தார். இந்நிலையில் டேனியுடன் தனது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஸ்மித் அறிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com