ஆசிய விளையாட்டுப் போட்டி.. தொடக்க விழாவில் களைகட்டிய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த போட்டியை சீன அதிபர் Xi Jinping தொடக்கி வைத்தார். கண்கவர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் வீராங்களைகள் பங்கேற்கின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com