ஆசிய விளையாட்டு போட்டி: முதல் நாளிலேயே 5 பதக்கங்களை தட்டித்தூக்கிய இந்தியா

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களையும் ஆண்கள் துடுப்பு படகு போட்டியில் 3 பதக்கங்களையும் வென்று, மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com