விளையாட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டி: தொடர்ந்து இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்
சீனாவில் நேற்று தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா, இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய பெண்கள் அணியும், துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளன.