இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அர்ஜூனா விருது

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அர்ஜூனா விருது

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அர்ஜூனா விருது
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அர்ஜூனா விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.

புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று நடந்த விருது வழங்கும் விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஷிகார் தவானுக்கு, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com