\
காயத்தால் அவதிப்படும் ஜோகோவிச்.. அமெரிக்க ஓபனில் பங்கேற்பது சந்தேகம்

காயத்தால் அவதிப்படும் ஜோகோவிச்.. அமெரிக்க ஓபனில் பங்கேற்பது சந்தேகம்

காயத்தால் அவதிப்படும் ஜோகோவிச்.. அமெரிக்க ஓபனில் பங்கேற்பது சந்தேகம்
Published on

முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

அவரின், முழங்கை காயத்திற்கு 12 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்த மாத இறுதியில் தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், ஜோகோவிச் பாதியில் விலகினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com