\
சிஎஸ்கே அணியில் சாம் கரனுக்கு பதிலாக களம்காணும் ஆல்ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸ்

சிஎஸ்கே அணியில் சாம் கரனுக்கு பதிலாக களம்காணும் ஆல்ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸ்

சிஎஸ்கே அணியில் சாம் கரனுக்கு பதிலாக களம்காணும் ஆல்ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸ்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ள சாம் கரனுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடாத டோமினிக் டிரேக்ஸ் ஒரே ஒருமுதல் தர போட்டியிலும் 25 முதல் நிலை போட்டிகளிலும் ஆடியுள்ளார். நடப்பு ஐபிஎல்லில் ப்ளே ஆஃப்பிற்குள் சென்னை முதல் அணியாக நுழைந்துள்ளது. இதற்கு முன்னதாக தனது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை இன்று சந்திக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com