\
வைரலாகும் கொல்கத்தா பவுலர் வருண் சக்கரவர்த்தியின் கையில் உள்ள டாட்டூ!! 

வைரலாகும் கொல்கத்தா பவுலர் வருண் சக்கரவர்த்தியின் கையில் உள்ள டாட்டூ!! 

வைரலாகும் கொல்கத்தா பவுலர் வருண் சக்கரவர்த்தியின் கையில் உள்ள டாட்டூ!! 
Published on: 

நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. 

கிரிக்கெட் மீது தீரா காதல் கொண்ட அவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் என தெரியவந்துள்ளது.

அதற்கு அடையாளமாக வருணின் இடது கையில் விஜய் இது கையை தூக்கியபடி திரும்பி பார்க்கும் தலைவா படத்தின் டிரேட் மார்க் போஸை வருண் டாட்டூ குத்தியுள்ளதை ரசிகர்கள் அடையாளம் கண்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இன்று பகிர்ந்த ட்வீட்டில் அதனை ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அப்போதிலிருந்தே நடிகர் விஜயின் ரசிகர்கள் மத்தியில் வருணின் டாட்டூ வைரலாகி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com